முடி உதிர்வை தடுக்கும் முயல் இரத்தத்தின் நன்மைகள்!

ஆண், பெண் என எல்லோருக்கும் தற்போது முடி உதிர்வது என்பது பெரும்பாலும் உள்ள பிரச்சினையாகும். முடி உதிர்விற்கு தீர்வாக பலர் முயலின் இரத்தத்தை வைத்து எண்ணெய் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது முயல் ரத்த எண்ணெய் பற்றிய பரவலாக பேசப்பட்டு வருகின்றது, முயல் ரத்த எண்ணெயின் என்னென்ன நன்மைகள் என நாம் இங்கு பார்ப்போம். இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதனால், கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்யப்படுவதோடு கண்களின் திறனை மேம்படுத்தப்படுகின்றது. இந்த எண்ணெய் குளிர்ச்சியாக இருப்பதால் உடல் … Continue reading முடி உதிர்வை தடுக்கும் முயல் இரத்தத்தின் நன்மைகள்!